jipmer]

img

ஜிப்மர் நிர்வாகத்தின் இந்தி திணிப்பு அப்பட்டமான சட்ட மீறல் -சு.வெங்கடேசன் எம்.பி சாடல்

ஜிப்மர் நிர்வாகம் இந்தி திணிப்பு நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது